பாதாம் முந்திரியை விட விலை மலிவான பருப்பு வகைகள்
தினமும் நொறுக்கு தீனிகளுக்கு பதிலா க பருப்பு வகைகளை சாப்பிட்டு வந்தால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது . நட்ஸ் என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பாதாம் , பிஸ்தா , முந்திரி போன்ற நட்ஸ்கள் தான். இந்த நட்ஸ் வகைகள் கொஞ்சம் விலைக்கா விற்கிறது ? மாத வருமானத்தில் பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் அதனை வாங்கி சாப்பிட தான் முடியுமா ? ஆனால் மலிவான விலையில் இவற்றை விட அதிக சத்துக்கள் ...